உள்ளடக்கத்திற்கு செல்ல கோவை காந்திபுரம் 100அடி ரோட்டிலுள்ள யு - டர்ன் பகுதியில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 2/
ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை மழை நீர் குழம்பு போல தேங்கி உள்ளது 3/
பல நாட்களுக்கு பிறகு மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்தது.இடம்: சிவகங்கை - திருப்புத்தூர் ரோடு. 4/
ராமநாதபுரம்- மதுரை ரோடு மழை நீர் குழம்போடு குளம் போல தேங்கி உள்ளது 5/
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரண்டாவது நாளாக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. 6/
கடலூரில் மழையால் மாணவிகள் பள்ளிக்கு குடை பிடித்து நனைந்தபடியே சென்றனர். 7/
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்ற தவறிய தமிழக அரசை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள். 8/
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி ராமசாமி ஐயர் அறக்கட்டளை வளாகத்தில் நடந்து வரும் ராஜா ரவி வர்மாவின் ஓவிய கண்காட்சியை கண்டு ரசித்த மாணவியர். 9/
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி ராமசாமி ஐயர் அறக்கட்டளை வளாகத்தில் நடந்து வரும் ராஜா ரவி வர்மாவின் ஓவிய கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள். 10/
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி ராமசாமி ஐயர் அறக்கட்டளை வளாகத்தில் நடந்து வரும் ராஜா ரவி வர்மாவின் ஓவிய கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள்.
மேலும் undefined
மேலும் undefined