விருத்தாசலம் ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை டிவி புத்தூர் வெள்ளாற்று பாலத்தில் உள்வாங்கி தொடர்ந்து அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்டு சரி செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்ற தவறிய தமிழக அரசை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள்.