உள்ளடக்கத்திற்கு செல்ல மதுரை மாட்டுத்தாவணி டி.எம்.நகர் மெயின்ரோட்டில் கற்கள் பரப்பப்பட்டு பல நாட்களாகியும் பணி நடக்காததால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர். 2/
சிவகங்கை - மானாமதுரை ரோட்டில் கொலை செய்யப்பட்ட மகேஸ்வரன் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். 3/
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் திமுக மகளிர் அணி சார்பில் எம்எல்ஏ அருண் விக்னேஷை கண்டித்து உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 4/
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பத்மஜா தலைமையில் நடைபெற்றது. 5/
கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திண்டுக்கல் எம்.வி.எம்.நகர், தென்திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி. 6/
மதுரை கூடல்நகர் மெயின் ரோட்டை ஆக்கிரமித்து நாளுக்கு நாள் கடைகள் அதிகரித்து வருகின்றன. 7/
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு வீரவாழியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வீரவாழியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 8/
கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ள குந்தம்பாக்கம் பேருந்து நிலையம் 9/
திண்டுக்கல்லில் பெய்த சாரல் மலையில் குடை பிடித்து சென்ற வாகன ஓட்டி. 10/
மழையை ரசித்தபடி ரோட்டில் வரும் பள்ளி மாணவர்கள் இடம்.உடுமலை
மேலும் undefined
மேலும் undefined