உள்ளடக்கத்திற்கு செல்ல விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 2/
புதுச்சேரியில் சாலையை தெரியாத அளவிற்கு கனமழை பெய்தது. 3/
உடுமலை நகராட்சி மொத்த சந்தையில் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.40 க்கு ஏலம் போனது. 4/
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மழை நீர் தேங்கி உள்ளது. 5/
ரத்த நாள நவீன அறுவை சிகிச்சை மூலம் இளம்பெண் உட்பட இருவருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இடம்: சென்னை ஸ்டான்லி மருத்துவமனை. 6/
கோவை காந்திபுரம் மகளிர் பாலிடெக்னிக் அருகேயுள்ள சிக்னல் பகுதியில் மோசமான நிலையிலுள்ள சாலையினால் விபத்துகள் ஏற்படுகிறது. 7/
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் அலுவலகத்தினை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 8/
கோவையிலுள்ள மாநகராட்சி பூங்காக்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இடம்: வடவள்ளி. 9/
சென்னை விமான நிலையத்தில் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்ட காவலர்கள். 10/
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி ராமசாமி ஐயர் அறக்கட்டளை வளாகத்தில் நடந்து வரும் ராஜா ரவி வர்மாவின் ஓவிய கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள்.
மேலும் undefined
மேலும் undefined