உள்ளடக்கத்திற்கு செல்ல விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகி மக்கி வீணாகி வரும் வாகனங்களில் பொருட்கள் திருடு போய் உள்ளது. 2/
விழுப்புரம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய ஆர்ப்பாட்டம் நடந்தது. 3/
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூட, பூட்டு, சங் கிலியுடன் வந்து, மக்கள் போராட்டம் நடத்தினர். இடம்: மின்ட் சுப்புராயன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை. 4/
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் ரோடு பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. 5/
புதுச்சேரியில் சாலையை தெரியாத அளவிற்கு கனமழை பெய்தது. 6/
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 7/
உடுமலை நகராட்சி மொத்த சந்தையில் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.40 க்கு ஏலம் போனது. 8/
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மழை நீர் தேங்கி உள்ளது. 9/
ரத்த நாள நவீன அறுவை சிகிச்சை மூலம் இளம்பெண் உட்பட இருவருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இடம்: சென்னை ஸ்டான்லி மருத்துவமனை. 10/
கோவை காந்திபுரம் மகளிர் பாலிடெக்னிக் அருகேயுள்ள சிக்னல் பகுதியில் மோசமான நிலையிலுள்ள சாலையினால் விபத்துகள் ஏற்படுகிறது.
மேலும் undefined
மேலும் undefined