கோவை மாவட்டசமூக நலன் மற்றும் மகளிர் ஒரு உரிமை துறையின் சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம், வரதட்சணை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீர்..
சென்னையில் சில நாட்களாக பெய்துவரும் மழையாலும், பனியாலும் இலைகள் துளிர்த்து, தற்போது வெயிலின் தாக்கம் உள்ளே தெரியாத அளவிற்கு பச்சை பசேல் என காட்சியளிக்கும் சாலையோர மரங்கள்.இடம் : தரமணி.