ஆதிபுரீஸ்வரர் கவசத் திறப்பின் கடைசி நாளில் சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
காரமடை அருகே கண்டியூர் கிராமத்தில் விவசாயத் தோட்டத்தில் உயிரியல் பூச்சி கட்டுப்பாட்டு முறையான ட்ரைக்கோகிராமா முட்டை ஒட்டுண்ணி குறித்த செயல் விளக்கம் அளித்த வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள்.
கோவை மாவட்டசமூக நலன் மற்றும் மகளிர் ஒரு உரிமை துறையின் சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம், வரதட்சணை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.