அடாத மழையிலும் விடாத பேச்சு...திடீர் மழையில் நடந்து வந்த வட மாநில இளைஞர் தனது ஊர்காரருக்கு மழை பெய்வதை மொபைலில் கூறிக்கொண்டு நனைந்தபடி மகிழ்ச்சியாக வந்தார். இடம்:திருப்பூர், கோவில்வழி முத்தணம்பாளையம் ரோடு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பரவலாக பெய்துவரும் மழையால் நாழிக்கிணறு செல்லும் பிரதான சாலையில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீரால் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்..