இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் தினத்தை முன்னிட்டு சட்டசபை எதிரி உள்ள சிலைக்கு அமைச்சர் ராஜவேலு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாடினார்
தமிழக பாஜக சார்பில், இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் விழா சென்னை தி. நகர் ஸ்ரீ கிருஷ்ணா கான சபாவில் நேற்று நடைபெற்றது.நிகழ்வை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் குத்துவிளக்கேற்றி துவக்கினார்,இடமிருந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
இளம் அரசியல் தலைவர்கள் கருத்தரங்கில் பங்கேற்க இஸ்ரேல் நாட்டிற்கு செல்லும் அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன், கட்சி பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்.
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருவண்ணாமலை கோவில் கோபுரங்கள் ஜொலிக்கின்றன. பின்னணியில், அண்ணாமலையார் மலை உச்சியில் எரிந்து கொண்டிருக்கும் மகா மகாதீபம். இடம்: திருவண்ணாமலை, வேட்டவலம் ரோடு