உள்ளடக்கத்திற்கு செல்ல பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சங்கட ஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் விநாயகர். 2/
ஊட்டி சுப்ரமணியர் கோயிலில், பா.ஜ., எம்.எல்.ஏ., போஜாராஜன் தலைமையில், திருப்பறங்குன்றம் கோயில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு கிடைத்தால், தீபம் ஏற்றி வழிபட்டனர். 3/
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்ச்சைக்குரிய ‘ஷீஷ் மஹால்’ இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள மரத்தாலான நீராவிக் குளியலறையின் தோற்றம்.இதன் மதிப்பு ரூபாய் 8 லட்சத்து 68 ஆயிரத்து 174 4/
தமிழக எதிர்கட்சி தலைவர் உயதநிதி தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திமுக தலைவரும், தந்தையுமான ஸ்டாலினிடமும்,தாய் துர்காவிடமும் வாழ்த்து பெற்றார். 5/
திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரை செல்லும் வழியில் உள்ள மேலப்புதுக்குடி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. 6/
சென்னை பேசின் பிரிட்ஜ் பணிமனையில் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் பராமரிப்பு பணி மேற்கொள்ள புதிய ஷெட் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. 7/
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையில் இரைதேடும் கடல் புறாக்கள். 8/
திருப்பூர், ஸ்ரீ ஐயப்பன் கோவில் மண்டல பூஜை முன்னிட்டு தத்துவமசி யோகா குழுவினரின் யோகா கலை நிகழ்ச்சி நடந்தது. 9/
இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் தினத்தை முன்னிட்டு சட்டசபை எதிரி உள்ள சிலைக்கு அமைச்சர் ராஜவேலு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாடினார் 10/
பவுர்ணமி முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் தன் அழகில் சற்றும் குறையாத முழு நிலவு வானில் இரவு நேரத்தில் ரம்மியமாக காட்சியளிறது.இடம் : பள்ளிக்கரணை
மேலும் undefined
மேலும் undefined