உள்ளடக்கத்திற்கு செல்ல விழுப்புரம் என்.ஜிஜி.ஓ காலனி பகுதியை சேர்ந்த கவிதா வீட்டில் பிரிட்ஜ் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. 2/
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, கோவை ராமநாதபுரத்தில் திருவீதி உலாவில் முத்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 3/
சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் லூப் சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சியினர் போலீசார் உதவியுடன் அகற்றினர். 4/
மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள லோஹேகான் விமானப்படை தளத்தில் நடந்த நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழுவினர் நடத்திய சாகசத்தை பார்வையிட்ட மக்கள். 5/
திருநெல்வேலி மாவட்டம் காரையார் வனப்பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் குளிர்ச்சியை தேடி ஒரே இடத்தில் குவிந்த பட்டாம்பூச்சிகள். 6/
உச்சநீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்ட திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர்கள் (இடமிருந்து)சித்ரா, ரெஜினாதேவி, குழுத்தலைவர் சண்முகசுந்தரம், அறங்காவலர்கள் அழகப்பன், ராஜபாண்டியன். 7/
பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சங்கட ஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் விநாயகர். 8/
ஊட்டி சுப்ரமணியர் கோயிலில், பா.ஜ., எம்.எல்.ஏ., போஜாராஜன் தலைமையில், திருப்பறங்குன்றம் கோயில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு கிடைத்தால், தீபம் ஏற்றி வழிபட்டனர். 9/
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்ச்சைக்குரிய ‘ஷீஷ் மஹால்’ இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள மரத்தாலான நீராவிக் குளியலறையின் தோற்றம்.இதன் மதிப்பு ரூபாய் 8 லட்சத்து 68 ஆயிரத்து 174 10/
தமிழக எதிர்கட்சி தலைவர் உயதநிதி தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திமுக தலைவரும், தந்தையுமான ஸ்டாலினிடமும்,தாய் துர்காவிடமும் வாழ்த்து பெற்றார்.
மேலும் undefined
மேலும் undefined