உள்ளடக்கத்திற்கு செல்ல திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நெல் சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இடம்: பாபநாசம் அணை, திருநெல்வேலி மாவட்டம். 2/
போக்குவரத்து போலீசாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் வாகனங்கள், புதர் மண்டி, துருப்பிடித்து வீணாகின்றன. இடம்: திருவொற்றியூர். 3/
சென்னை தண்டையார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் தேங்கிய கழிவுநீரில் கொசு உற்பத்தி ஆகுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 4/
சென்னை காசிமேடு கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன. 5/
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, கோவை ராமநாதபுரத்தில் திருவீதி உலாவில் முத்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 6/
விழுப்புரம் என்.ஜிஜி.ஓ காலனி பகுதியை சேர்ந்த கவிதா வீட்டில் பிரிட்ஜ் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. 7/
சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் லூப் சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சியினர் போலீசார் உதவியுடன் அகற்றினர். 8/
மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள லோஹேகான் விமானப்படை தளத்தில் நடந்த நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழுவினர் நடத்திய சாகசத்தை பார்வையிட்ட மக்கள். 9/
திருநெல்வேலி மாவட்டம் காரையார் வனப்பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் குளிர்ச்சியை தேடி ஒரே இடத்தில் குவிந்த பட்டாம்பூச்சிகள். 10/
உச்சநீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்ட திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர்கள் (இடமிருந்து)சித்ரா, ரெஜினாதேவி, குழுத்தலைவர் சண்முகசுந்தரம், அறங்காவலர்கள் அழகப்பன், ராஜபாண்டியன்.
மேலும் undefined
மேலும் undefined