இன்று மாலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், திருப்பரங்குன்றத்துக்கு பாதுகாப்பு பணிக்கு வந்த மத்தியப்படை வீரர்களை மலர் தூவி வரவேற்ற பக்தர்கள்.
போக்குவரத்து போலீசாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் வாகனங்கள், புதர் மண்டி, துருப்பிடித்து வீணாகின்றன. இடம்: திருவொற்றியூர்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நெல் சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இடம்: பாபநாசம் அணை, திருநெல்வேலி மாவட்டம்.