தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூர், 60 அடி ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மின்விளக்கு எரியாமல் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
28-Nov-2026

ShareTweetShareShare

2/

திருமுக்கூடல் பகுதியில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட, குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஐந்து நாட்களாக குடிநீர் வீணாகி வந்தது. (கோப்பு படம்).
28-Nov-2026

3/

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கான்கிரிட் தளம்
28-Nov-2026

4/

சென்னையில் அதிகாலை சூரிய உதயம் முன்பு விளையாட்டு மைதானங்களை சூழ்ந்து காணப்படும் பனி மூட்டம்.இடம் : மேடவாக்கம்
28-Nov-2026

5/

உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு, போராட்டம் நடத்திய கம்யூ., கட்சிகள். அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த போலீசார்.
28-Nov-2026

6/

கோவை சகோதயா ஸ்கூல்ஸ் காம்ப்ளக்ஸ் சார்பில் சிபிஎஸ்இ பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டி கோவை கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளியில் நடந்தது.
28-Nov-2026

7/

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை பார்க்க பொதுமக்கள் 10 பேருக்கு மட்டுமே அனுமதி என்று போலீசார் கூறியதால் காத்திருந்த பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர்.
28-Nov-2026

8/

ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், நடைபெற்று வரும் அரசு புத்தக கண்காட்சி அரங்குகளிலிருந்து புத்தகங்கள் வாங்கி செல்லும் மாணவிகள்.
28-Nov-2026

9/

ஊட்டி படகு இல்லத்திற்கு படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
28-Nov-2026

10/

கள்ளக்குறிச்சி நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்தது.
28-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us