திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றியதை கொண்டாடும் வகையில் விழுப்புரம் ஸ்ரீ வீரவாழியம்மன் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் அச்சம் நீங்கியதை அடுத்து, மஞ்சள் மூக்கு நாரைகள் மற்றும் கூழைக்கடாக்கள் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பாபு, சென்னையில் மாநில தி.மு.க.,இளைஞரணி செயலாளர் உதயநிதியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.