உள்ளடக்கத்திற்கு செல்ல பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையின் நீர்மட்டம் குறைந்தாலும் அழகு குறையாது. 2/
பனி போர்த்தி காணப்படும் உடுமலை - பழனி ரோடு. 3/
உடுமலை ஒட்டுக்குளத்தில் வளர்ந்துள்ள முட்புதர்களை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடக்கிறது. 4/
அவிநாசி, திருப்பூர் ரோட்டில் பனங்கிழங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 5/
சென்னையில் அதிகாலை சூரிய உதயம் முன்பு விளையாட்டு மைதானங்களை சூழ்ந்து காணப்படும் பனி மூட்டம்.இடம்: மேடவாக்கம் 6/
கோவை ரேஸ்கோர்ஸ் பார்க்கில் மீண்டும் உடைந்து கிடக்கும் குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள். 7/
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவில் இடம்பெற்றிருந்த உணவுகள். 8/
விருத்தாசலத்தில் திடீர் பெய்த சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 9/
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா முன்னிட்டு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தத பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு அசத்திய மாற்றுத் திறனாளிகள். 10/
சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் 2 நாள் ஓவிய பயிற்சி மற்றும் கண்காட்சி துவங்கியது இதில் ஆர்வத்துடன் ஏராளமான பங்கேற்றனர்.
மேலும் undefined
மேலும் undefined