உள்ளடக்கத்திற்கு செல்ல உடுமலை ராஜேந்திரா ரோட்டில் குடிநீர் பைப் லைன் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. 2/
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் நெல் சாகுபடிக்காக டிராக்டர் மூலம் நிலத்தை உழும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். 3/
திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் ராகுல் சந்தித்து பேசினார். 4/
திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் காங்கிரஸ் கட்சியினர் சோனியா, கார்கே, ராகுல் உள்ளிட்டோர் சந்தித்தனர். 5/
திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் காங்கிரஸ் கட்சியினர் கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் சந்தித்தனர். 6/
சென்னை முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான மெரினா கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குடும்பத்துடன் மக்கள் குவிந்தனர். 7/
சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக சிறப்பு முகாம் நடந்தது: இடம்: சிந்தாதிரிப்பேட்டை. 8/
வீ தி லீடர்ஸ் சார்பில், கல்லூரி கனவு என்ற மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கிராண்ட் ஹாலில் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்கள் 9/
ஜனநாயகம் காப்போம் ராஜகத்தை அகற்றுவோம் என்ற முழக்கத்துடன் தமிழக பாஜவினர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தி பேரணியாக சென்றனர். இடம்: எழும்பூர் 10/
எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற விபத்து அபாயத்தில் சாய்ந்து கிடக்கும் உயர் அழுத்த மின்மாற்றி.இடம் :எம்.டி.எச் சாலை, வில்லிவாக்கம்.
மேலும் undefined
மேலும் undefined