உள்ளடக்கத்திற்கு செல்லகோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டின் நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள்.

2/
சென்னையில் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் பிட் இந்தியா இணைந்து சைக்கிளிங் மாரத்தான் நடந்தது. இடம்: நேப்பியர் பாலம், காமராஜர் சாலை. மெரினா.

3/
மதுரை மஸ்தான்பட்டி ரிங்கோட்டில் அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரியிலிருந்து மூடைகள் சரிந்து விழுந்தன.

4/
திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் ராகுல் சந்தித்து பேசினார்.

5/
சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் விழுந்த மரம்.

6/
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் நெல் சாகுபடிக்காக டிராக்டர் மூலம் நிலத்தை உழும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

7/
திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் ராகுல் சந்தித்து பேசினார்.

8/
திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் காங்கிரஸ் கட்சியினர் சோனியா, கார்கே, ராகுல் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

9/
திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் காங்கிரஸ் கட்சியினர் கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

10/
சென்னை முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான மெரினா கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குடும்பத்துடன் மக்கள் குவிந்தனர்.