உள்ளடக்கத்திற்கு செல்ல உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. 2/
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்று படுகையில் நடைபெற உள்ள யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 3/
யூனியன் பாங்க் ஆப் இந்தியா வழங்கும் வீடு, வீட்டுக்கடன் மற்றும் மருத்துவ கண்காட்சியில், அரங்கை பார்வையிட்டு தங்களை பரிசோதித்துக் கொண்ட பார்வையாளர்கள். இடம் கொடிசியா 4/
திருப்பூரில், சபரிமலை சீசனை முன்னிட்டு ஏ.ஐ தொழில்நுட்பத்தில் ஐயப்பன் படம் அச்சிடப்பட்ட டி-சர்ட் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 5/
திருநெல்வேலி டவுன் நயினார் குளத்தில் உற்சாகமாக படகு சவாரி செய்த பொதுமக்கள். 6/
உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில் புதிதாக கடைகள் கட்டும் பணி பாதியிலேயே நிற்கிறது. 7/
சென்னையில் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் பிட் இந்தியா இணைந்து சைக்கிளிங் மாரத்தான் நடந்தது. இடம்: நேப்பியர் பாலம், காமராஜர் சாலை. மெரினா. 8/
கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டின் நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள். 9/
மதுரை மஸ்தான்பட்டி ரிங்கோட்டில் அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரியிலிருந்து மூடைகள் சரிந்து விழுந்தன. 10/
திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் ராகுல் சந்தித்து பேசினார்.
மேலும் undefined
மேலும் undefined