தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருநெல்வேலி டவுன் நயினார் குளத்தில் உற்சாகமாக படகு சவாரி செய்த பொதுமக்கள்.
29-Nov-2026

ShareTweetShareShare

2/

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்று படுகையில் நடைபெற உள்ள யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
29-Nov-2026

3/

யூனியன் பாங்க் ஆப் இந்தியா வழங்கும் வீடு, வீட்டுக்கடன் மற்றும் மருத்துவ கண்காட்சியில், அரங்கை பார்வையிட்டு தங்களை பரிசோதித்துக் கொண்ட பார்வையாளர்கள். இடம் கொடிசியா
29-Nov-2026

4/

திருப்பூரில், சபரிமலை சீசனை முன்னிட்டு ஏ.ஐ தொழில்நுட்பத்தில் ஐயப்பன் படம் அச்சிடப்பட்ட டி-சர்ட் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
29-Nov-2026

5/

உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.
29-Nov-2026

6/

உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில் புதிதாக கடைகள் கட்டும் பணி பாதியிலேயே நிற்கிறது.
29-Nov-2026

7/

சென்னையில் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் பிட் இந்தியா இணைந்து சைக்கிளிங் மாரத்தான் நடந்தது. இடம்: நேப்பியர் பாலம், காமராஜர் சாலை. மெரினா.
29-Nov-2026

8/

கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டின் நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள்.
29-Nov-2026

9/

மதுரை மஸ்தான்பட்டி ரிங்கோட்டில் அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரியிலிருந்து மூடைகள் சரிந்து விழுந்தன.
29-Nov-2026

10/

திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் ராகுல் சந்தித்து பேசினார்.
29-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us