உள்ளடக்கத்திற்கு செல்ல திருப்பூரில், சபரிமலை சீசனை முன்னிட்டு ஏ.ஐ தொழில்நுட்பத்தில் ஐயப்பன் படம் அச்சிடப்பட்ட டி-சர்ட் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 2/
சென்னை ஓஎம்ஆர் சாலையில் நடக்கும் மெட்ரோ பணிகளால் சாலையில் தேங்கும் மணலால் தூசி படர்ந்து அவதியுறும் வாகன ஓட்டிகள். இடம்: பெருங்குடி. 3/
விசைப்படகில் பிடித்து வரப்பட்ட மீன்கள் தரம் பிரிக்கப்பட்டு சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 4/
பள்ளிக்கரணை மேம்பாலம் கீழ் பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்த நிலையில் உள்ளது. 5/
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்று படுகையில் நடைபெற உள்ள யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 6/
யூனியன் பாங்க் ஆப் இந்தியா வழங்கும் வீடு, வீட்டுக்கடன் மற்றும் மருத்துவ கண்காட்சியில், அரங்கை பார்வையிட்டு தங்களை பரிசோதித்துக் கொண்ட பார்வையாளர்கள். இடம் கொடிசியா 7/
திருநெல்வேலி டவுன் நயினார் குளத்தில் உற்சாகமாக படகு சவாரி செய்த பொதுமக்கள். 8/
உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. 9/
உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில் புதிதாக கடைகள் கட்டும் பணி பாதியிலேயே நிற்கிறது. 10/
சென்னையில் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் பிட் இந்தியா இணைந்து சைக்கிளிங் மாரத்தான் நடந்தது. இடம்: நேப்பியர் பாலம், காமராஜர் சாலை. மெரினா.
மேலும் undefined
மேலும் undefined