உள்ளடக்கத்திற்கு செல்ல சென்னை ஓஎம்ஆர் சாலையில் நடக்கும் மெட்ரோ பணிகளால் சாலையில் தேங்கும் மணலால் தூசி படர்ந்து அவதியுறும் வாகன ஓட்டிகள். இடம்: பெருங்குடி. 2/
வாழ்க்கை உயர்ந்திடும் என்ற நம்பிக்கையுடன் தனது தோளில் மகனை சுமந்து கொண்டு இடம் பெயரும் வட மாநில தொழிலாளி. இடம்:திருப்பூர்,குமரன் ரோடு. 3/
திருப்பூர், பெருந்தொழுவு ரோடு ஹரி கார்டன் பாறை குழியில் பூத்துள்ள ஆகாயத்தாமரை. 4/
மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கோவை திருச்சி ரோடு தனியார் பள்ளியில் நடந்தது. ஆக்ரோஷமாக சண்டையிட்ட வீரர்கள் . 5/
சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். 6/
விசைப்படகில் பிடித்து வரப்பட்ட மீன்கள் தரம் பிரிக்கப்பட்டு சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 7/
பள்ளிக்கரணை மேம்பாலம் கீழ் பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்த நிலையில் உள்ளது. 8/
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்று படுகையில் நடைபெற உள்ள யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 9/
யூனியன் பாங்க் ஆப் இந்தியா வழங்கும் வீடு, வீட்டுக்கடன் மற்றும் மருத்துவ கண்காட்சியில், அரங்கை பார்வையிட்டு தங்களை பரிசோதித்துக் கொண்ட பார்வையாளர்கள். இடம் கொடிசியா 10/
திருப்பூரில், சபரிமலை சீசனை முன்னிட்டு ஏ.ஐ தொழில்நுட்பத்தில் ஐயப்பன் படம் அச்சிடப்பட்ட டி-சர்ட் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் undefined
மேலும் undefined