உள்ளடக்கத்திற்கு செல்ல மதுரை தேவதாஸ் மருத்துவமனை சார்பில் நடந்த ‘டிகான் 2026’ மருத்துவ கருத்தரங்கில் தலைவர் தேவதாஸ் பேசினார். அருகில் துணைத் தலைவர் சதீஷ், டாக்டர்கள் ஜலஜா அசோக், எபினேசர் ராஜதுரை, சாந்தகுமார். 2/
பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், கார்த்திகை தீபத்தை ஒட்டி நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டது. 3/
திருப்பூர், நொய்யல் ஆறு சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. 4/
பனி மேகத்திற்கு நடுவே பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி. இடம் திருப்பூர், கலெக்டர் அலுவலகம். 5/
திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள மைய தடுப்புகளில் வைக்கப்பட்டுள்ள ஒளிரும் எச்சரிக்கை பலகை சாய்ந்துள்ளது. 6/
காலை முதலே நகர் பகுதி குளு குளு வென்று பனி மேகத்துடன் இருந்தது. இடம்: திருப்பூர். 7/
திருப்பூர், பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது. 8/
திருப்பூர், தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடந்தது. 9/
மூங்கில் கிளைகளின் குடையில் இந்த பனி படர்ந்த குறிச்சி குளத்தின் காட்சி மனதிற்கு நிம்மதியை தருகிறது. 10/
வாழ்க்கை உயர்ந்திடும் என்ற நம்பிக்கையுடன் தனது தோளில் மகனை சுமந்து கொண்டு இடம் பெயரும் வட மாநில தொழிலாளி. இடம்:திருப்பூர்,குமரன் ரோடு.
மேலும் undefined
மேலும் undefined