உள்ளடக்கத்திற்கு செல்ல காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பங்கேற்பதற்காக கோவை - பனாரசு சிறப்பு ரயிலில் புறப்பட்ட பயணிகள். இடம்: கோவை, ரயில்வே ஸ்டேஷன் 2/
ஆதிசங்கரர் சன்னதி மற்றும் மஹா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம் மஹா கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள். இடம்: திருவொற்றியூர், தெற்கு பிரகாரஜ் தெருவில். 3/
காங்கிரஸ் தலைவர்கள் உடனான சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக தலைவர் ஸ்டாலின். இடம்: ஆழ்வார்பேட்டை 4/
பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், கார்த்திகை தீபத்தை ஒட்டி நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டது. 5/
பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், கார்த்திகை தீபத்தை ஒட்டி நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டது. 6/
தவெக ஆட்சியின் சாதனை விளக்கக் கூட்டம் சென்னை எழும்பூர் பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 7/
புதுச்சேரி மிஷன் வீதி புனித ஜென்மராக்கினி மாதா கோயிலில் 335 ம் ஆண்டு பங்குப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 8/
புதுச்சேரி மூலக்குளம் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் புதியதாக அமைந்துள்ள ஜெனிசிஸ் பெர்டிலிட்டி மையத்தை சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேல் திறந்து வைத்து பேசினார் 9/
அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி குழந்தைகள் கோலாட்டமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 10/
மதுரை தேவதாஸ் மருத்துவமனை சார்பில் நடந்த ‘டிகான் 2026’ மருத்துவ கருத்தரங்கில் தலைவர் தேவதாஸ் பேசினார். அருகில் துணைத் தலைவர் சதீஷ், டாக்டர்கள் ஜலஜா அசோக், எபினேசர் ராஜதுரை, சாந்தகுமார்.
மேலும் undefined
மேலும் undefined