NRI ஆல்பம்
NRI ஆல்பம்14-Sep-2024

ஜெர்மெனியின் பிராங்ஃபர்ட் நகரில் இந்திய தூதரகம் சார்பாக "இந்தியத் திருவிழா 2024" கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் 50 குழுமங்கள் இணைந்து சிறப்பித்த இத்திருவிழாவில் 700 ஆர்டிஸ்ட்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் வழங்க, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கண்டு களித்தனர்
14-Sep-2024
NRI ஆல்பம்05-Feb-2026

NRI ஆல்பம்26-Jan-2026

தான்சானியா வெளிநாடு வாழ் தமிழ் இந்திய அமைப்பாளர் மதுரை புரூஸ் லீ ரூபனுக்கு சென்னையில் நடந்த அயலக தின விழாவில் வாழ்த்தும் விருதும் பெற்றமைக்கு தான்சானியா தமிழ்வாழ் மக்கள் சார்பில் தொழிலதிபர்கள் ஆபிரகாம் , செல்வகுமார், முகமது சபீக், மாசிலாமணி, பாலாஜி திருப்பதி , ஹரி, சான்சிபார் கண்ணன் மற்றும் ஏராளமான தான்சானியா தமிழ் வாழ் நெஞ்சங்கள் சார்பில் பாராட்டு அளிக்கப்பட்டது
26-Jan-2026
NRI ஆல்பம்16-Jan-2026
NRI ஆல்பம்02-Jan-2026

NRI ஆல்பம்28-Sep-2025

NRI ஆல்பம்23-Sep-2025

கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
23-Sep-2025
NRI ஆல்பம்19-Sep-2025


NRI ஆல்பம்16-Sep-2025



