தாய்லாந்து- சிலோம் ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் ஆலய சிவராத்திரியில், இரவு முழுவதும் நடைபெற்ற பூஜைகளில், உள்ளூர் தாய்மக்கள், தாய்லாந்து வாழ் தமிழ் மக்கள், மற்றும் ஸ்ரீலங்கா, மியான்மர் உட்பட பல நாட்டினர் இரவு முழுவதும் கண்விழித்து கலந்து கொண்டனர்
துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் பழங்குடியினர் பெருமை தினம் (Janjatiya Gaurav Divas) சிறப்பு நிகழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மாணவர்கள் பாரம்பரிய பழங்குடியின உடைகளை அணிந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியின வீரர்களின் வாழ்க்கை மற்றும் தியாகங்களைப் பற்றிய உரைகள் மற்றும் விளக்கக்காட்சிகளை வழங்கினர்
துபாயில் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற சமூக நல அமைப்பான கிரீன் குளோப் சார்பில்,அல் கிசைஸ் பகுதியில் அமைந்துள்ள லூலூ ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது
இந்தோனேசியா, வட சுமத்ராவின் மேடான் நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சுப்பிரமணியம் நகரத்தார் ஆலயத்தில் சிறப்பு பஜனைகளும் கூட்டு வழிபாடுகளும் பக்திப் பெருக்குடன் நடைபெற்றன
கிழக்கு மாகாண பண்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் வழங்கப்படுகின்ற நாட்டாரியலுக்கான வித்தகர் விருது - 2026 ஐ சாய்ந்தமருதைச்சேர்ந்த அபூபக்கர் இஸ்ஸதீன் பெற்றுக்கொண்டார்.
ஜகார்த்தா ஸ்ரீ சனாதன தர்ம ஆலய அறக்கட்டளை மற்றும் ஜகார்த்தா முருகன் கோவில் நிர்வாகத்தின் சார்பில், தீபாவளி திருநாள் மற்றும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை சங்கமம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. https://www.dinamalar.com/world-news-nri-ta/asia/tamil-news/diwali-celebrations-in-jakarta/20695
ஷார்ஜா சர்வதேம புத்தகக் கண்காட்சியில் வலம் வரும் மர மனிதன் https://www.dinamalar.com/world-news-nri-ta/gulf/tamil-news/the-tree-man-at-the-sharjah-international-book-fair/20693
கனடாவில் 2 ஆவது உலகத் தொல்காப்பியர் மாநாட்டைச் சிறப்புற நடத்திய, பலவிருதுகள் பெற்ற பேராசிரியர் இல்.சுந்தரத்துடன் மாநாட்டு நிர்வாகிகள் (https://www.dinamalar.com/world-news-nri-ta/educational-and-tours-informations/record-breaking-canadian-tamilian/3195)