sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

NRI ஆல்பம்

NRI ஆல்பம்

NRI ஆல்பம்

NRI ஆல்பம்06-Sep-2025
ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் விரைவில் பணிக்காலம் நிறைவடைந்து செல்வதையொட்டி அபுதாபியில் உள்ள பாப்ஸ் இந்து கோவிலில் பாராட்டு விழா நடந்தது.
06-Sep-2025

ShareTweetShareShare
NRI ஆல்பம்01-Sep-2025
அமெரிக்காவின் மேரிலாந்து எல்க்ரிட்ஜ் நகரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது. வீதிகளில் மக்கள் பலர் வண்ணம் பூசி கொண்டாடினர்.
01-Sep-2025

NRI ஆல்பம்21-Aug-2025
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் முருகன் கோவில் தேர் திருவிழா இன்று (21-/08/-2025) மிக சிறப்பாக நடைபெற்றது.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேர் நான்கு வீதியில் வலம் வந்து காட்சி.. (யாழ்ப்பாணத்தில் இருந்து தினமலர் வாசகர் உதயணன்)
21-Aug-2025

NRI ஆல்பம்19-Aug-2025
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற சிறார்களின் கலைநிகழ்ச்சி.
19-Aug-2025

NRI ஆல்பம்16-Aug-2025
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இந்திய சுதந்திரதின விழா கோலாகலமாக நடந்தது. அங்கு வாழும் இந்திய பெண்கள் கலைநிகழ்ச்சியில் பங்கேற்று நடமாடினர்.
16-Aug-2025

NRI ஆல்பம்12-Aug-2025
சிங்கப்பூர் தொபாயோ பகுதியில் வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் சந்தனக்குட அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
12-Aug-2025

NRI ஆல்பம்08-Aug-2025
அபுதாபியில் இந்திய தூதர் சஞ்சய்சுதிரை இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தின் புதிய நிர்வாகக்குழுவினர் சந்தித்து பேசினர். குழுவினர் புதிதாக மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டப்பணிகள் குறித்து விவரித்தனர். மேலும் புதிய குழுவினருக்கு இந்திய தூதர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
08-Aug-2025

NRI ஆல்பம்05-Jul-2025
துபாய் லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் இந்திய மாம்பழ திருவிழா நடந்தது. இந்த திருவிழாவை இந்திய கன்சல் ஜெனரல் சதீஷ்குமார் சிவன் தொடங்கி வைத்தார்
05-Jul-2025

NRI ஆல்பம்24-Jun-2025
குவைத் இந்திய தூதரகத்தின் சார்பில் சல்மியா, புலிவார்டு கிரிக்கெட் அரங்கில் 11வது சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
24-Jun-2025

NRI ஆல்பம்15-Jun-2025
நியூ செர்சி தமிழ்ப் பேரவை நியூ செர்சியில் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களை ஒரே இடத்தில் நடனமாடவைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த கின்னஸ் சாதனை, தமிழ் நாட்டுப்புற கலைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது
15-Jun-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us