தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ அன்னாசி பாப்கார்ன் கறி

அன்னாசி பாப்கார்ன் கறி

அன்னாசி பாப்கார்ன் கறி


ADDED : ஏப் 05, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாப்கார்ன் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அத்துடன், அன்னாசியை சேர்த்து பாப்கார்ன் கொடுத்து பாருங்கள். வாரத்துக்கு ஒரு முறையாவது இதை செய்ய வேண்டும் என்று அடம்பிடிப்பர்.

செய்முறை


 சிறிதாக நறுக்கிய அன்னாசியை அரை கப் தண்ணீரில் நன்கு வேகவைத்து கொள்ளவும்

 வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி வெங்காயம் சேர்த்து, நன்கு வதக்கவும்

 இப்போது நன்கு வேகவைத்த அன்னாசி துண்டுகள், தேங்காய், கொத்துமல்லி தழை, உப்பு சேர்த்து ஒரு நிமிடம் மேலும் கிளறி, அடுப்பில் இருந்து இறக்கவும்

 பரிமாறுவதற்கு முன், பாப்கார்னை சப்ஜியில் கலக்கவும்

சுவையான அன்னாசி பாப்கார்ன் கறி ரெடி. சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us