தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/அழகு/இது கர்லி ஹேர் ரொட்டீன் ப்ரோ: சுருட்டை முடிக்கு வந்த வாழ்வு!

இது கர்லி ஹேர் ரொட்டீன் ப்ரோ: சுருட்டை முடிக்கு வந்த வாழ்வு!

இது கர்லி ஹேர் ரொட்டீன் ப்ரோ: சுருட்டை முடிக்கு வந்த வாழ்வு!


UPDATED : செப் 06, 2026 01:58 PM

ADDED : செப் 05, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2026 01:58 PM ADDED : செப் 05, 2026 04:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு காலத்தில் சுருட்டை முடி உள்ளவர்களை 'பரட்டை' என்று கிண்டல் செய்தார்கள்.

சுருட்டை முடி கொண்டவர்கள் கண்ணாடியில் பார்த்து, 'இந்த முடி மட்டும் ஏன் இப்படி இருக்குதுன்னு' வருத்தப்பட்டதுண்டு.

சுருட்டை முடியை 'ஸ்ட்ரெயிட்டனிங்' செய்ய எராளமான முறைகளை கையில் எடுத்தனர். முடிகொட்டியது தான் மிச்சம்.

ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. இப்போது அதே பரட்டை முடிதான், 'கர்லி ஹேர் லுக்' ஆக வரவேற்பு பெற்றுள்ளது.

இயற்கையாக இருக்கும் கர்லிங்கை மறைக்காமல், அப்படியே மெயின்டெய்ன் செய்து பேஷனாகி விட்டார்கள் ஜென் சீ மக்கள்.

நெகட்டிவ் ஆக அப்போது நினைத்த அனைத்தையும் டிரெண்ட் ஆக மாற்றி விட்டனர். இதில் இயற்கையான கர்ல்சும் ஒன்று.

இன்ஸ்டா ரீல்ஸ்களில் வைரலாகி வரும் கர்லி ஹேர் ருடீன், கர்ல் ஸ்டைலிங் டிப்ஸ் என பல்வேறு வீடியோ சுருட்டை முடி உள்ளவர்களை ஈர்த்து, சுருட்டை முடியை கொண்டாட வைத்துள்ளது.

ஜென் சீ பெண்கள், ''என் முடி இப்படித்தான். இதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை'' என்ற மனநிலைக்கு வந்துள்ளனர். பெண்கள் மட்டுமின்றி ஜென் சி ஆண்களும் கர்லி ஹேர் ருடீன் பாலோ செய்ய துவங்கி விட்டனார்.

சுருட்டை முடிக்காக ஏராளமான உபகரணங்கள் வந்து விட்டன. கர்லி முடிக்கு ஏற்றவாறு உள்ள பாடல்களை வைத்து வலைதளங்களில் போட்டோ, வீடியோ பதிவு செய்யும் அளவுக்கு போய் விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us