/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
உணவு
/
பீன்ஸ் வகைகளில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியம்..!
/
பீன்ஸ் வகைகளில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியம்..!
UPDATED : பிப் 16, 2023 09:18 AM
ADDED : பிப் 16, 2023 08:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்றாடம் நாம் சாப்பிடும் உணவு வகைகளில் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் பெறலாம். இதேபோல் பீன்ஸூம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
பீன்ஸ் குடும்பத்தில் வடிவங்கள், அளவுகள், நிறங்கள் மற்றும் சுவைகள் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தாலும், ஊட்டச்சத்து கலவை மற்றும் ஆரோக்கிய அளவு ஆகியவை பீன்ஸில் வியக்கத்தக்க வகையில் அனைத்தும் ஒரே மாதிரியான பண்புகளை கொண்டுள்ளது. இதய ஆரோக்கியம் முதல் நோயெதிர்ப்பு அதிகரிப்பு வரை, பீன்ஸ் முக்கிய ஊட்டச்சத்துக்களின் சக்தியாக உள்ளது.
ரத்தம்
![]() |
கொழுப்பு
![]() |
எழும்பு
![]() |
புரதம்
![]() |