/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
காது பிரச்னைகளை உடனே கவனிக்கவும்
/
காது பிரச்னைகளை உடனே கவனிக்கவும்
ADDED : ஜூன் 12, 2025 10:19 PM

காது குறைபாடு பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிவதன் வாயிலாக, எளிதாக, முழுமையாகசரிசெய்ய முடியும். மற்ற உடல்நல பரிசோதனைகளை போல, சீரான இடைவெளியில் காது பரிசோதனைகளையும் செய்துகொள்வது அவசியம்.
ஆஞ்சல் காது பரிசோதனை நிலையம் காது கேளாதவர்களுக்கு அக்குறையினை சரி செய்யும் அங்கீகாரம் பெற்ற காதொலி சரி செய்யும் மையமாகும்.
காது கேட்கும் குறைப்பாட்டினை கண்டறியவும், நிவர்த்தி செய்யவும் அதி நவீன உபகரணங்களைக் கொண்டுள்ளது. இங்கு உலகின் அனைத்து முன்னணி பிராண்டட் காது கருவிகளையும் ஒரே இடத்தில் வாங்கலாம். ரீசார்ஜபுள் காது கருவிகள் புளூடூத் வசதியுடன் சிறப்பு தள்ளுபடியில் பெறலாம். பஜாஜ் வாயிலாகஜீரோ சதவீத வட்டியில்லா இ.எம்.ஐ., வசதி வழங்கப்படுகிறது. பழைய காது கருவிகள் எக்சேஞ் செய்துகொள்ளும் வசதியும் உண்டு. இலவச காது பரிசோதனை மற்றும் காது கருவி இலவசமாக பொருத்திப் பார்க்கலாம். காது கேளாதோர் பிரச்னையை சரிசெய்வதை, ஆத்மார்த்தமான சேவையாக செய்து வருகிறது.
- ஆஞ்சல் காது பரிசோதனை நிலையம், கீதம் காம்பளக்ஸ், ராமகிருஷ்ணா மருத்துவமனை எதிரில், ஆவாரம்பாளையம் ரோடு, நியூ சித்தாபுதுார். - 70343 22154