sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/ஸ்பெஷல்/டெக்னாலஜி/ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்/ போனை 'சிறுதுளி' ஆக உபயோகித்தால் போதும்!

போனை 'சிறுதுளி' ஆக உபயோகித்தால் போதும்!

போனை 'சிறுதுளி' ஆக உபயோகித்தால் போதும்!


ADDED : ஜூன் 22, 2025 12:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2025 12:45 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவையின் பிரபல தொழில் அதிபரும், சுற்றுச்சூழலின் மீது பற்று கொண்டவருமான சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், ஆப்பிள் ஐ போன் 14 ப்ரோ பயன்படுத்தி வருகிறார்.

''தகவல் தொடர்புக்கானது மொபைல். ஆடம்பரத்துக்கு அல்ல. அதனால் புதிய மொபைல்கள் மீதெல்லாம், நாட்டம் இல்லை. நான்கு ஆண்டுகளாக ஒரே போன்தான் பயன்படுத்தி வருகிறேன். தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப ஒருமுறை தேர்வு செய்து விட்டு, பின் மாற்றுவது கூடாது,'' என்கிறார் இவர். 512 ஜி.பி.ஸ்டோரேஜ் வசதி கொண்ட இந்த ஆப்பிள் ஐ போன் 14 ப்ரோ விலை 1.60 லட்சம் ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us