sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறிந்துகொள்வோம்/இருசக்கர வாகனம் வைத்திருக்கிறீர்களா?- ஆறு ஆவணங்கள் கட்டாயம்..!

இருசக்கர வாகனம் வைத்திருக்கிறீர்களா?- ஆறு ஆவணங்கள் கட்டாயம்..!

இருசக்கர வாகனம் வைத்திருக்கிறீர்களா?- ஆறு ஆவணங்கள் கட்டாயம்..!


UPDATED : மார் 24, 2023 04:54 PM

ADDED : மார் 24, 2023 01:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2023 04:54 PM ADDED : மார் 24, 2023 01:02 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இருசக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், விபத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர்.

இப்படி இருசக்கர வாகனம் வைத்திருக்கும் அனைவரும், சாலையில் வாகனத்தை இயக்கும் போது எந்தெந்த ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பலருக்கு இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், போக்குவரத்து போலீசாரிடம் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

இதைத் தடுக்க பின்வரும் ஆறு ஆவணங்களை கட்டாயம் வைத்திருப்பது அவசியமாகும்.

1. ஓட்டுநர் உரிமம்

2. ஆர்சி புக்

3. இன்சூரன்ஸ்

4. வாகன புகை சான்றிதழ்

5. எப்சி

6. மருத்துவ சான்று

இந்த ஆறு ஆவணங்களில், வாகனபுகை சான்று இருசக்கர வாகனம் வாங்கி ஒரு வருடம் வரை வைத்திருக்கத் தேவையில்லை. ஆனால் இரண்டாவது ஆண்டிலிருந்து கட்டாயம் வாகன புகை சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

எப்.சி சான்றிதழ் இருசக்கர வாகனம் வாங்கிய 15 ஆண்டுகளுக்கு இந்த சான்றிதழ் அவசியம் இல்லை என்றாலும், அதன் பிறகு கட்டாயம் எப்.சி சான்றிதழ் எடுக்க வேண்டும்.

குறிப்பாக, வாகனம் ஓட்டுபவர் 50 வயதுக்கு மேல் இருந்தால் மருத்துவ சான்று வைத்திருப்பது அவசியமாகும். இந்த சான்றுகளை வாகனம் இயக்கும் போது வைத்திருந்தால், தேவையற்ற அபராதங்களைத் தடுத்து இருசக்கர வாகனத்தைப் பாதுகாப்பாக இயக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us