திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
படர் மெலிந்து இரங்கல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.
சாலமன் பாப்பையா : காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.