திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
படர் மெலிந்து இரங்கல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.
சாலமன் பாப்பையா : காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.