திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
கண் விதுப்பு அழிதல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.
சாலமன் பாப்பையா : கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.