திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நடுவுநிலைமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா : நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.