திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நடுவுநிலைமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
சாலமன் பாப்பையா : மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.