திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
தனிப்படர் மிகுதி
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.
சாலமன் பாப்பையா : தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே.