திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நெஞ்சொடு புலத்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.
சாலமன் பாப்பையா : தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.