திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
ஒழுக்கம் உடைமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
சாலமன் பாப்பையா : ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.