திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
ஒழுக்கம் உடைமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா : நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.