திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
இன்னா செய்யாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
சாலமன் பாப்பையா : எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.