திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
இன்னா செய்யாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
சாலமன் பாப்பையா : அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.