திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
கொல்லாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
சாலமன் பாப்பையா : அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.