திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நிலையாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
சாலமன் பாப்பையா : நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.