திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
மெய் உணர்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
சாலமன் பாப்பையா : பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.