திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
ஆள்வினை உடைமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்,
சாலமன் பாப்பையா : நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.