திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
ஆள்வினை உடைமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.
சாலமன் பாப்பையா : உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.