திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
வினைத்திட்பம்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : (முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.